Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive
Latest News

சவுதி அரேபியாவில் தமிழ்ப்பெண்மணி மீது தாக்குதல். அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கண்டனம்.

சவுதி அரேபியாவில் தமிழ்ப்பெண்மணி மீது தாக்குதல். அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கண்டனம். வீட்டு வேலை பணிக்காக சவுதி அரேபியா சென்ற வேலூர் மாவட்டம், மூங்கலேறி கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணின் கையை அவர் பணிபுரிந்த வீட்டு முதலாளி வெட்டிய ...

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை நாடுமுழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிகச்சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. முதல் கடவுளாகிய விநாயகப் ...

மாண்புமிகு மோடி அவர்களுக்கு இந்த நாடே நன்றி கூற கடமைப்பட்டுள்ளது

மாண்புமிகு மோடி அவர்களுக்கு இந்த நாடே நன்றி கூற கடமைப்பட்டுள்ளது நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரையே பணயம் வைத்து உழைக்கும் இராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற பல ஆண்டுகள் கோரிக்கை மத்திய அரசால் ஏற்க்கபட்டது ...

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் "உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு,ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடிவருகிறோம். குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலை நிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் ...

ஆசிரியர் தினவாழ்த்து

ஆசிரியர் தினவாழ்த்து ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து , இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் ...

அனைவருக்கும் எனது திருவோணத்திருநாள் வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் எனது திருவோணத்திருநாள் வாழ்த்துக்கள். நாட்டுமக்களின் போற்றுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் உரிய நல்லாட்சி நடத்தி வந்த மகாபலிச்சக்கரவர்த்தியின் ஈகை மேன்மையை உலகறியச்செய்ய இறைவன் மஹாவிஷ்ணு, அரசனிடம் மூன்றடி உயர வாமன ரூபம் எடுத்து, மகாபலிச்சக்கரவர்த்தியை ...

குமரி மாவட்டத்திலுள்ள 44 மாநில சாலைகளை செப்பனிட ரூபாய் 99.80 கோடி

குமரி மாவட்டத்திலுள்ள 44 மாநில சாலைகளை செப்பனிட ரூபாய் 99.80 கோடி சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை துறை மற்றும் கப்பல் துறை மத்திய அமைச்சர் மாண்புமிகு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் தனது துறையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய சாலை நிதியிருந்து ...

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் வரவேற்கிறேன்

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் வரவேற்கிறேன் சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி. ஜெயலலிதா ...

விஜயகாந்த் கைதுக்கு பொன். இராதாகிருஷ்ணன் கண்டனம்

விஜயகாந்த் கைதுக்கு பொன். இராதாகிருஷ்ணன் கண்டனம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்திய தே.மு. தி.க. தலைவர் திரு விஜயகாந்த் அவர்களை கைது செய்தது, ஜனநாயக குரலை ...