Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலக பத்திரிகை செய்தி

மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலக பத்திரிகை செய்தி

மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் மத்திய இணையமைச்சர் நிதித்துறை பொறுப்பை நேற்று (06.09.2017) ஏற்றுக்கொண்டார்.

இதனிடையே, வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய மத்திய நிதித்துறை அமைச்சர் திரு. அருண்ஜெட்லி அவர்களை மரியாதை நிமிர்த்தமாக இன்று (07.09.2017) நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.