Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

சூப்பர் ஸ்டார் திரு. ரஜினி காந்த் இன்னும் பல புகழையும், வெற்றிகளையும் பெற்றிட வாழ்த்துகிறேன்

மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் அலுவலக பத்திரிகை செய்தி

சூப்பர் ஸ்டார் திரு. ரஜினி காந்த் அவர்களின் 66வது பிறந்த நாளை ஒட்டி மாண்புமிகு மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் அவரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தனது மனப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

சூப்பர் ஸ்டார் திரு. ரஜினி காந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து கலைத் துறையில் இன்னும் பல புகழையும், வெற்றிகளையும் பெற்றிட தாய் அன்னை பராசக்தியை தான் வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்தார்