Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

சாலைகள் மேம்பாடு

1999வரை சுமார் 15 ஆண்டாக சீர் செய்யபடாமல் குண்டிம் குழியுமாக இருந்த களியிக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை 47ஐ நாடாளுமன்ற உறுப்பினர் ஆன ஆறே மாதத்திற்குள் மத்திய அரசின் பலகோடி ரூபாய் செலவில் சீர் செய்துள்ளார்கள்.

கன்னியாகுமரி முதல் பழைய உச்சக்கடை வரையிலான 71.1 கிலோமீட்டர் “மேற்கு கடற்கரை சாலைத்திட்டம்” ரூபாய் 15.59 கோடி செலவில் சீர் செய்து முடிக்க வழி வகுத்தார்கள்.

பாரதப்பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டதின் (கிராமம் சடக் யோஜனா) கீழ் குமரி மாவட்ட கிராமப்புற சாலைகளை மேம்படுத்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களிடம் வேண்டி 44 கிராமப்புற சாலைகளை மேம்படுத்த 2002-03 நிதி ஆண்டு வரை ரூபாய் 6 கோடிக்கு மேல் ஒதுக்கீடு பெற்று சாலைகளின் பணி முடிவடைந்தும் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அமையும் சாலைகளில் சில:

 

தக்கலைஒன்றியம்

அப்பட்டுவிளை- சென்னிகோணம் சாலை ரூ 9.90 லட்சம்
சித்தன்தோப்பு பஞ்சாயத்து அலுவலக சாலை ரூ 9.66 லட்சம்
திக்கணம்கோடு தலயாடி சாலை ரூ 9.77 லட்சம்
அக்கரைவிளை சாலை ரூ 9.69 லட்சம்

 

கிள்ளியூர்ஒன்றியம்

பூட்யேற்றி அம்மன் கோவில் சாலை ரூ 8.22 லட்சம்
தானிகுட்டம் திப்பரமலை சாலை ரூ14.52 லட்சம்
கானவூர் -மேல்மிடலாம்சாலை ரூ15.65 லட்சம்

 

முஞ்சிறை ஒன்றியம்

அஞ்சுக்கண்ணு கலுங்கு மேலங்காலம் சாலை ரூ 8.41 லட்சம்
தெற்குபலாவிளை பெருங்குளம் சாலை ரூ 8.48 லட்சம்
நெடும்பரப்பு மயிலாடும்பாறை சாலை ரூ 5.58 லட்சம்
கோலக்கன்விளை பெரியவிளை சாலை ரூ 9.96 லட்சம்
சிவன்கோவில் திட்டகுளம் சாலை ரூ7.43 லட்சம்
இறையுமன்துறை போழிக்ரை சாலை ரூ7.50 லட்சம்
கரையான்குளம் மாராயபுரம் சாலை ரூ 12.40 லட்சம்
கரும்பிலாவிளை எனட்டாவிளை சாலை ரூ7.65 லட்சம்
குழிவிளை தோட்டத்துவிளாகம் சாலை ரூ 8.85 லட்சம்

 

மேல்புறம்ஒன்றியம்

செம்மான்சாலை பறக்குன்னு சாலை ரூ 11.96லட்சம்
பறக்குன்னு சனிதோட்டாசாணி சாலை ரூ 0.94 லட்சம்
மேல்பாலைகுறவூராடை இடவழிக்கரை சாலை ரூ10.00 லட்சம்
நல்லூர்கோளம் காவுகோளம் சாலை ரூ 9.16 லட்சம்
குட்டைக்கோடு கைமானி சாலை குன்னதேரிபணிச்சன்சாலை ரூ31.35 லட்சம்
மலையடிபோஸ்ட்ஆபிஸ் சாத்தன்கோடுசாலை ரூ20.48 லட்சம்

 

அகஸ்தீஸ்வரம் ஒன்றியம்

பூலாங்குளம் சாலை ரூ 12.20 லட்சம்
ஆதலாவிளை ஆண்டார்குளம் சாலை ரூ16.14 லட்சம்
கோவளம்அந்தோணியர்சர்ச் வேளாங்கண்ணி மாதா கோவில ்சாலை ரூ9.90 லட்சம்
ஊட்டுவார்மடம் இலுப்பையடிகாலனி சாலை ரூ37.30 லட்சம்
கோழிகோட்டுபொத்தை இராமசமுத்திரம்சாலை ரூ 28.78 லட்சம்

 

இராஜக்கமங்கலம் ஒன்றியம்

அத்திக்கடை தாமரைகுட்டிவிளைசாலை ரூ12.48 லட்சம்
பாம்பன்விளை ஆர்.சிசர்ச்சாலை ரூ9.64 லட்சம்
ராமன்புதூர் சானல்கரைசாலை ரூ9.57 லட்சம்
எள்ளுவிளைவட்டதட்டு காரவிளைசானல்கரைசாலை ரூ9.77 லட்சம்
பள்ளம் மணக்குடிகிராமம்இணைப்புசாலை ரூ 45.83 லட்சம்

 

தோவளை ஒன்றியம்

கரியகோணம் ஊர்க்கோணம்சாலை ரூ35.70லட்சம்

குருந்தன்கோடு ஒன்றியம்

சுவாமிவிளை எம்.ஜி.ஆர்காலனி வழியாக குழிவிளைசாலை ரூ 13.00 லட்சம்
வெள்ளமோடி அரப்பரை புதுமடம் சாலை ரூ 4.71 லட்சம்
பார்வதிபுரம் வடசேரி சாலை ரூ 67 லட்சம்
மேக்காமண்டபம் வெள்ளிகோடு சாலை  பட்டிணக்கல் சாலை ரூ 3.99 லட்சம்
விழுந்தையம்பலம் மேக்கோடு சாலை களியன்கோணம் சாலை ரூ 7.95 லட்சம்
பெருவழி கடவு சானல்கரை சாலை ரூ 9.97 லட்சம்
செவீரக்கோடு கல்லிகுளம்சாலை ரூ 15.92 லட்சம்
பிலான்காலை அம்மன்கோவில் சாலை ரூ 2.96 லட்சம்
குட்டகுழி சாய்கோடுஆஸ்பத்திரி சாலை ரூ 19.70 லட்சம்

 

மேலும் 2003-04 நிதி ஆண்டில் பாரதப்பிரதமரின் கிராமப்புற சாலைமேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ7.39 கோடி செலவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ள 18 சாலைகள் கீழ் வருவன

தோட்டத்துவிளை கோழிவிளை சாலை ரூ 30.60 லட்சம்
புணவிளை இலந்தவிளை சந்தன்கோடு சாலை ரூ  9.34 லட்சம்
காஞ்சிரகோடு மணலி சாலை ரூ 64.33 லட்சம்
கோணசேரி பெருங்குளம் சாலை ரூ 10.80 லட்சம்
விழுந்தையம்பலம் மேக்கோடு சாலை களியன்கோணம் சாலை ரூ 7.95 லட்சம்
கன்னியாகுமரி கோவளம் கடற்கரை சாலை ரூ 48.41 லட்சம்
வெட்டுக்குழி செட்டிச்சார்விளை சாலை ரூ 42.40 லட்சம்
தொட்டில்பாலம் மூந்தன்குளம் சாலை ரூ 8.69 லட்சம்
முக்கூட்டுக்கல் மூராளிமலை சாலை ரூ 9.12 லட்சம்
செங்காவிளை பள்ளிகோணம் சாலை ரூ 11.03 லட்சம்
அலன்காளை மலையடி சாலை ரூ 09.76 லட்சம்
தெக்குறிச்சி தெக்குறிச்சி கடற்கரை சாலை ரூ 37.71 லட்சம்
கோதைகிராமம் ஊட்டுவாழ்மடம் சாலை ரூ151.41 லட்சம்
அருவிக்கரை மாத்தூர் சாலை ரூ181.54 லட்சம்
தாளபுத்தன்விளை முளங்கினவிளை ரூ 45.30 லட்சம்
குறும்பனை பரவிளை – உதயமார்தாண்டம் சாலை ரூ 17.00 லட்சம்
பள்ளியாடி வெள்ளாட்டுக்குளம் சாலை ரூ 39.80 லட்சம்
நத்தாளம் சொட்டுக்கோணம் சாலை ரூ 06.68 லட்சம்
தட்டாண்விளை சின்னவண்ணான்விளை சாலை ரூ15.28 லட்சம்

 

மேலும் மத்திய அரசின் நபார்டு திட்டத்தின் கீழ் கீழ்வரும் சாலைப்பணிகள். அவர்களின் முயற்சிகளின் பலனாக ரூ. 1.94 கோடி செலவில் நடந்து வருகின்றன.

மருதங்கோடு சாலை (பரக்குன்று பாலம்) ரூ 87.00 லட்சம்
இரவிபுதூர்கடை குளச்சல் பாலம் சாலை ரூ 52.00 லட்சம்
வேர்கிளம்பி சித்திரங்கோடு சாலை ரூ 48.00 லட்சம்
செட்டிகுளம்  பீச் சாலை ரூ 70.00 லட்சம்

2000 நவம்பரில் ரூபாய் 63 லட்சத்தில் கோட்டாறு – தர்மபுரம் சாலையை விரிவுபடுத்த திட்டம் ஒப்புதல் ஆகி நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மாவட்ட சாலையாக இருந்த கோட்டார்- பார்வதிபுரம் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி ரூபாய் 1.49கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை துறை உதவியுடன் சீரமைக்க வழி செய்துள்ளார்கள்.

 

முட்டைகாடு – குமாரபுரம் சாலையில் ரூ 36.5 லட்சம் மதிப்புள்ள பாலமும்ரூ10.8 லட்சம் மதிப்பீட்டில் சாலையும்அமைக்க வழி செய்துள்ளளார்கள்.

 

மத்திய சாலைநிதியிலிருந்து அவர்களது இடைவிடா முயற்ச்சினால் சுமார் ரூ.9.64 கோடிபெற்றுதந்துள்ளார்கள். இதில்சீரமைக்கப்பட்டசாலைகள் கீழ்வருவன:

ஆரல்வாய்மொழி, நாகர்கோவில், ராஜாக்கமங்கலம்குளச்சல்சாலை ரூ 40.00 லட்சம்
மார்தாண்டம் ,கருங்கல்சாலை ரூ 14.00 லட்சம்
பாலமோர்சாலை ரூ 09.00 லட்சம்
மேக்கோடு, குலசேகரம்சாலை ரூ 21.60 லட்சம்
சாந்தபுரம்சாலை ரூ 13.20 லட்சம்
மார்தாண்டம் ,பனச்சமூடுசாலை ரூ 33.30 லட்சம்
அஞ்சுகிராமம்சாலை ரூ 5.00 லட்சம்

 

மத்தியபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரிக்கு விடுத்த கோரிக்கை பலனாக குமரிமாவட்டத்தின் மேலும் 6 சாலைகளின் மேம்பாட்டிற்கு ரூபாய் 5 கோடி ஏப்ரல் மாதம் ஒதுக்கீடு கிடைக்க செய்துள்ளளார்கள் இதனால் விரிவுபடுத்தி சீரமைக்கப்பட இருக்கும் சாலைகள்

திங்கள்நகர் குளச்சல்சாலை ரூ 99.00 லட்சம்
இரணியல் தக்கலைசாலை ரூ 98.00 லட்சம்
வழுக்கம்பாறை அஞ்சுகிராமம் ரூ 99.00 லட்சம்
ஆரல்வாய்மொழி நெடுமங்காடுசாலை ரூ 118.00 லட்சம்
மேல்புறம் அருமனை சாலை ரூ 21.00 லட்சம்
பார்வதிபுரம் வடசேரி சாலை ரூ 67.00 லட்சம்

 

மேலும்புதிதாகபரிந்துரைசெய்யப்பட்டுள்ள 17 சாலைகளின்விபரங்கள்

ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் -இராஜாக்கமங்கலம்- குளச்சல்சாலை
மார்தாண்டம் – கருங்கல்சாலை
தோட்டியோடு –பரசேரி –திங்கள்நகர்சாலை
(வள்ளியார்பாலம்விரிவுபடுத்துதல்)
பரசேரி- ஆளுர் -பெருஞ்சசெல்வவிளை.தோப்பூர்சாலை
சாந்தபுரம்அம்மாண்டிவிளைசாலை
அஞ்சுகிராமம் -உவரிசாலை
வள்ளியூர் -திருச்செந்தூர்சாலை
பார்வதிபுரம்- வடசேரிசாலை
கோட்டார்- மணக்குடிசாலை
கோட்டார்-தர்மபுரம்சாலை
தக்கலை- தடிக்ககாரன்கோணம்சாலை
இரணியல் -இராஜாக்கமங்கலம்சாலை
இரணியல் -முட்டம்சாலை

 

நாகர்கோவில் – குமரிமுனை நெரிசலை தவிர்ப்பதற்கு ஒழுகினசேரி, நெல்லை ரோடு, யானை பாலம், குமரிமுனை ரோடு, பறக்கை ரோடு, ஈத்தா மொழி ரோடு, ராஜாக்கமங்கலம் ரோடு, திருவனந்தபுரம் ரோடு, ஆசாரிபள்ளம் ரோடு, புத்தேரி ரோடு, ஆகிய ரோடுகளை இணைத்து ரிங்ரோடு அமைத்தல்.

 

போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க திருவனந்தபுரம் – நெல்லை சாலைகளை இணைக்கும் பைபாஸ் ரோடு அமைத்தல்.
கன்னியாகுமரி – மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் மார்த்தாண்டத்தில் வெகு காலமாக நிலவிவரும் அதி பயங்கரமான போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மேம்பாலம் அமைப்பதற்கான ஆய்வுப்பணி மேற்கொள்ள ரூ.15 லட்சம் மத்திய போக்குவரத்து அமைச்சகத்திலிருந்து ஒதுக்கீடு செய்வித்துள்ளார்கள். மேலும் மார்தாண்டம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தன் பாராளுமன்ற நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து ஒரு “டிராபின் ஐலண்டு” அமைத்துள்ளார்கள்.