Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

காடுவெட்டி குரு மறைவு – அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் இரங்கல் செய்தி

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் இரங்கல் செய்தி

பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வன்னியர் சங்க தலைவராகவும் இருந்த காடுவெட்டி குரு அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் வன்னியர் சங்க உறுப்பினர்கள்  அனைவரின் துயரில் பங்கு கொள்கிறேன் அவரது ஆன்மா நற்கதியடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

– பொன். இராதாகிருஷ்ணன்